*Examens d'aptitudes 2024*
இவ்வருட பரீட்சையில் மாணவர்களில் சராசரிப் புள்ளி அடிப்படையில்
சான்றிதழ் பெறுவதற்காக வரும் ஞாயிறு 30/06/24 அன்று (WhatsApp மூலம்) அழைக்கப்பட்ட பிள்ளைகளுக்கான
நேர அட்டவணை
> Horaires Primaires :
🟡 CP : 15h00
🟡 CE1 : 16h00
🟡 CE2 : 12h45
🟡 CM1 : 12h45
🟡 CM2 : 18h00
> Horaires Collège :
🟠 6ème : 19h00
🟠 5ème : 19h00
🟠 4ème : 19h00
🟠 3ème : 17h00
> Horaires Lycée :
🟢 2nde : 19h00
🟢 1ères : 17h00
🟢 Terminales : 17h00
Les Majors (6ème, 5ème, 4ème, 3ème, 2nde, 1ère, Term) : 17h00
தங்களை குடும்பத்தினராக கலந்துகொண்டு சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அதிக மாணவர்கள் கலந்து கொள்வதால் உங்கள் பிள்ளைகளிற்கு அறிவிக்கப்படும் நேரத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள். பிந்தி வந்தால் அடுத்த வகுப்புக்கு நடைபெற தொடங்கிவிடும் எனவே மேடையில் பெறும் வாய்ப்பு இருக்காது என்பதை கவனத்தில் எடுக்கவும்.
நிகழ்வின் போது photos எடுத்து உடனே print பண்ணிதருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் மண்டபத்திற்கு உள்ளே வந்தவுடன் உங்கள் வரவை பதிவு செய்யுமிடத்தில் photos எடுத்து print பண்ணிதரவிரும்புகிறீர்களா என்பதையும் பதிந்து 5€/photo கட்டணமும் செலுத்தினால் திரும்பும்போது உங்கள் photos ஐயும் பெற்றுச் செல்லலாம்.
மேலதிகவிபரங்களுக்கு:
06 28 22 69 89
exams@ctef.fr
பி.த.க.நிலைய நிர்வாகம்
நன்றி
![](/Clients/paris-tec/pub2023.jpg)
பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் En Français.
எமது சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ள லட்சோபலட்சம் தமிழர்களில் பிரான்ஸிற்கு வந்தோரின் முக்கிய பிரச்சனையான மொழிப்பிரச்சனையை கண்டு அதை தீர்த்து வைக்கும் முகமாக தமிழ்மொழிமூல விளக்கங்களுடன் பிரஞ்சு மொழியை கற்பிக்க என ஆரம்பிக்கப்பட்டதே "பாரிஸ் தமிழர் கல்வி நிலையம்" ஆகும். பின்னர் இங்கு பிறந்து வளரும் எம் சிறார்களிற்கு தமிழ் மொழியறிவையும், எமது கலாசாரத்தையும் ஊட்டிட வேண்டும் என எண்ணி 1988 இல் தமிழ் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பிரான்ஸில் முதலாவது கல்விநிலையம்; என்பதுடன் முற்றுமுழுதாக சேவை நோக்கோடு ஆரம்பிக்கபபட்டு |
தற்போது அதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதை ஆரம்பிக்கப்பட்ட 31.08.1986 தொடக்கம் இன்று வரை இங்கு கல்வி கற்றுள்ள ஏழாயிரத்திற்கு மேற்பட்டோரின் பதிவுகள் உறுதியாக்குகின்றன.
இவை மட்டுமன்றி ஆங்கிலம், சங்கீதம், நடனம், கணினி போன்ற பல்வேறு பாடங்களும் வருடாவருடம் திருக்குறள் மனனப்போட்டி, தமிழ்ப் பேச்சுப்போட்டி, பொது அறிவுப்போட்டி, வாணிவிழா, நத்தார் பண்டிகை, கணணிக் கண்காட்சி, உற்சாகம் அளிக்கக்கூடிய விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் எமது பாடசாலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மேலும் வாசிக்க…..
|
Notre association Le Centre Parisien d’Education pour les Tamouls à but non lucratif dûment enregistrée dans le cadre de la loi 1901; existe depuis 31 Août 1986. Toutes nos activités se déroulent pendant les week-ends. ....cliquer ici pour continuer....
Some good Youtube links about Tamil
(Please click the mouse right button and "Open link in new tab")
|
![904495 Visitors](../../common_v3/digits/1010/0.png)
![904495 Visitors](../../common_v3/digits/1010/9.png)
![904495 Visitors](../../common_v3/digits/1010/0.png)
![904495 Visitors](../../common_v3/digits/1010/4.png)
![904495 Visitors](../../common_v3/digits/1010/4.png)
![904495 Visitors](../../common_v3/digits/1010/9.png)
![904495 Visitors](../../common_v3/digits/1010/5.png)