வணக்கம்,
சில தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவர சிறு தாமதம் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்.
புதன்கிழமையிலிருந்து பெறு பேறுகள் படிப்படியாக வெளிவரும்.
நன்றி
Bonjour,
Suite à un problème technique, la sortie des résultats est légèrement retardée. Nous allons faire tout notre possible pour que les résultats sortent petit à petit dès ce matin.
Merci de votre compréhension
பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் En Français.
எமது சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ள லட்சோபலட்சம் தமிழர்களில் பிரான்ஸிற்கு வந்தோரின் முக்கிய பிரச்சனையான மொழிப்பிரச்சனையை கண்டு அதை தீர்த்து வைக்கும் முகமாக தமிழ்மொழிமூல விளக்கங்களுடன் பிரஞ்சு மொழியை கற்பிக்க என ஆரம்பிக்கப்பட்டதே "பாரிஸ் தமிழர் கல்வி நிலையம்" ஆகும். பின்னர் இங்கு பிறந்து வளரும் எம் சிறார்களிற்கு தமிழ் மொழியறிவையும், எமது கலாசாரத்தையும் ஊட்டிட வேண்டும் என எண்ணி 1988 இல் தமிழ் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பிரான்ஸில் முதலாவது கல்விநிலையம்; என்பதுடன் முற்றுமுழுதாக சேவை நோக்கோடு ஆரம்பிக்கபபட்டு |
தற்போது அதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதை ஆரம்பிக்கப்பட்ட 31.08.1986 தொடக்கம் இன்று வரை இங்கு கல்வி கற்றுள்ள ஏழாயிரத்திற்கு மேற்பட்டோரின் பதிவுகள் உறுதியாக்குகின்றன.
இவை மட்டுமன்றி ஆங்கிலம், சங்கீதம், நடனம், கணினி போன்ற பல்வேறு பாடங்களும் வருடாவருடம் திருக்குறள் மனனப்போட்டி, தமிழ்ப் பேச்சுப்போட்டி, பொது அறிவுப்போட்டி, வாணிவிழா, நத்தார் பண்டிகை, கணணிக் கண்காட்சி, உற்சாகம் அளிக்கக்கூடிய விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் எமது பாடசாலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மேலும் வாசிக்க…..
|
Notre association Le Centre Parisien d’Education pour les Tamouls à but non lucratif dûment enregistrée dans le cadre de la loi 1901; existe depuis 31 Août 1986. Toutes nos activités se déroulent pendant les week-ends. ....cliquer ici pour continuer....
Some good Youtube links about Tamil
(Please click the mouse right button and "Open link in new tab")
|






