PTEC News
  • [18/Mar/2024]
    Examen_Français_&_Ma_2024
    Chers parents, Le troisième et dernier trimestre de l’année se profile. Votre enfant va entrer dans des périodes d’intenses révisions en vue .. more
  • [24/Feb/2024]
    Coming Events
    * 24/02/2024 : Début d'inscription pour examen Fr & Maths * 2,3 Mars : தாய் மொழிகள் தின கவிதை, கட்ட.. more
View All
PTEC info
Inscription_Fr_Maths-2024
Examen_Fr_Maths
Examen_Fr_Maths_2022
Pub2019
Carrom_Rules
Groupes-Culture general_2021
Tamil_results_2023
Tamil Speech
Contact_us

Exams_Fr_&_Maths-PAST_PAPER2022

10/Mar/2022

Chers parents, chers élèves,

Le troisième et dernier trimestre de l’année se profile. Votre enfant va entrer dans des périodes d’intenses révisions en vue des examens de fin d’année.

Notre association CTEF se propose de tester la préparation de votre enfant et dans ce but nous organisons des examens d'aptitude type bac et type brevet.

Pour préparer vos enfants comme l'année dernier nous vous proposons la correction gratuite d'un annale par matière et par niveau en ligne de manière groupée.

Pour inscrire cliquer sur le bouton "JE M'INSCRIS

Pour connaitre l'horaire et télécharger l'annale : Cliquer sur "Exam News"


வணக்கம்,

அனைத்து மாணவர்களுக்குமாக எமது கல்வி நிலையத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் Français & Maths பரீட்சையை  (Mai 1 & 8) முன்னிட்டு முன்னைய பரீட்சை வினாத்தாள்கள் (past papers) திருத்தம் செய்து விளக்கங்கள் அளிப்பது வகுப்புரீதியாக Zoom மூலம் இலவசமாக  நடாத்தப்படவிருக்கிறது.  
CP வகுப்பு முதல் Bac வரை, 12/03/2022 சனி முதல் 26/04/2022 வரை சனிகிழமைகளில் நடைபெறும். 

கல்வி நிலைய இணையத்தளத்தின் மூலம் பதிவுகளை மேற்கொள்வதுடன்,   Past papers ஐயும் தரையிறக்கம் செய்து, அதை முடிந்தவரை செய்து பார்க்கவும். பயிற்சி வகுப்பின் போது உங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து பயன்பெறவும். 

Pour inscrire cliquer sur le bouton "JE M'INSCRIS"

Pour connaitre l'horaire et télécharger l'annale : Cliquer sur "Exam News"


நன்றி

 

Back


843586 Visitors843586 Visitors843586 Visitors843586 Visitors843586 Visitors843586 Visitors843586 Visitors