PTEC News
  • [30/Apr/2021]
    Culture Générale 2021
    Le Jeudi 13/05/2021 à 14:00h par Zoom. Les questions préparées sont disponible pour téléchargement. Merci de vérifier la date de naissanc.. more
  • [16/Apr/2021]
    Exams_Fr_&Maths-Covid-19
    எமது கல்வி நிலையத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் Français & Math.. more
View All
PTEC info
Culture Générale 2021
Pub2019
Exam news
Kanneer Angeli
Rentrer20-21
Examen_Fr_Maths
Examen_Fr_Maths_2020
Contact_us

Exams_Fr_&Maths-Covid-19

16/Apr/2021

 

Exceptionnelle - COVID.19

Chers parents, chers élèves,

La situation sanitaire en France est critique, nos examens ne peuvent se tenir en présentiel cette année 2021.

Dans une démarche de continuité, nous vous proposons cette année la correction gratuite d'un annale par matière et par niveau en ligne de manière groupée.

Pour inscrire cliquer sur le bouton "Inscription

Pour connaitre l'horaire et télécharger l'annale : Cliquer sur "Exam News"


வணக்கம்,

அனைத்து மாணவர்களுக்குமாக  எமது கல்வி நிலையத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் Français & Maths பரீட்சை இவ்வருடம் COVID-19 காரணமாக நடாத்தமுடியாதுள்ளதை யாவரும் அறிந்ததே.

பதிலாக, இவ்வருடம் முன்னைய பரீட்சை வினாத்தாள்கள் (past papers) திருத்தம் செய்து விளக்கங்கள் அளிப்பது வகுப்புரீதியாக Zoom மூலம் இலவசமாக  நடாத்தப்படவிருக்கிறது.  
CP வகுப்பு முதல் Bac வரை, 18/04/2021 ஞாயிறு முதல் 23/04/2021 வரை நடைபெறும். 

கல்வி நிலைய இணையத்தளத்தின் மூலம் பதிவுகளை மேற்கொள்வதுடன்,   Past papers ஐயும் தரையிறக்கம் செய்து, அதை முடிந்தவரை செய்து பார்க்கவும். பயிற்சி வகுப்பின் போது உங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து பயன்பெறவும். 

Pour inscrire cliquer sur le bouton "Inscription

Pour connaitre l'horaire et télécharger l'annale : Cliquer sur "Exam News"


நன்றி

 

Back


477000 Visitors477000 Visitors477000 Visitors477000 Visitors477000 Visitors477000 Visitors477000 Visitors